இலங்கை ராணுவத்தினருக்கு தொடந்து பயிற்சி

                இலங்கை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்தியாவில் தொடந்து பயிற்சி அளிப்போம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
           மேலும் இலங்கை உடனான தொடர்பு தொடர்ந்து பேணிகாக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்து வேறு பகுதியில் பயிற்சியளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

                                                        -இணைய செய்தியாளர் - s.குருஜி