மதுப்பழக்கமே முதல் காரணம்- ஞானதேசிகன்

          பாலியல் வகொன்டுமைகளுக்கு மதுப்பழக்கமே முதல் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், திட்டமிட்டபடி வரும் 13-ந்தேதி டாஸ்மாக் கடைகள் முன் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலு, ஆபாச விளம்பரங்கள், திரைப்படங்களும் பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக உள்ளது என அவர் கூறினார்.