தொகுதிப் பிரச்னைக்காக முதலமைச்சரை சந்தித்ததாக கூறி வரும், தேமுதிக 
எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் தற்போது, முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் கலந்து
 கொண்டு வருகின்றனர். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் 
ஜெயலலிதா மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக அதிருப்தி 
எம்எல்ஏக்கள், விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 
ராஜினாமா செய்யத் தயாரா என்று சவால் விட்டுள்ளனர்
 -இணைய செய்தியாளர்-சந்தரகுமார் 

